Honor Program

img

சாதி மறுப்பாளர்கள் சங்கமம்- கௌரவிப்பு நிகழ்ச்சி

தஞ்சாவூரில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாலை சாதி மறுப்பாளர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.